ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காரைக்காலில் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் திருவீதியுலாவாக வந்து ஸ்ரீ நடராஜர் சன்னதிக்கு எழுந்தருளி இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை ஓதியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...