க்ரைம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓடும் ரயிலில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், நியூயார்க் நகரில் உள்ள சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்த இளைஞரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், தலை பகுதியில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...