சினிமா
நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு
இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த ...
'90ஸ் கிட்ஸ்களின் நாயகனான ஜாக்கி சானின் வயதான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஜாக்கி சான், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துவிட்டார். இவர், கடைசியாக நடித்து வெளியான ரைட் ஆன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 69 வயதான நடிகர் ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தலைமுடி நரைத்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி சான் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த ...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...