உலகம்
அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
ஹைத்தி தீவுகளில் தாதாக்களின் தாக்குதலால் பொது தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பதவியை ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். கரீபிய தீபகற்ப நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பிரதமர் பதவியை ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளதாக, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார். விரைவில் புதிய இடைக்கால பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியுள்ள முகமது இர்ஃபான் அலி, ஹைத்தி நாட்டுக்காக சேவை செய்த ஏரியல் ஹென்றிக்கு நன்றி கூறியுள்ளார். முன்னதாக ஹைத்தி நாட்டு மக்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
குடியரசுத் தலைவரை நீதித்துறை இயக்குவதை அனுமதித்துக் கொண்டிருக்க முடியா?...