உலகம்
Deep Seek செயலியை தடை செய்தது தென்கொரிய அரசு
பாதுகாப்பு தரவுகள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, சீனாவின் AI தொழில்நுட்...
வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணிசெய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 23 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 23 பேரின் உடல்களை மீட்டனர்.
பாதுகாப்பு தரவுகள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, சீனாவின் AI தொழில்நுட்...
கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில்...