உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஹமாசின் புகலிடமாக மாறியுள்ள தெற்கு எல்லை நகரான ராஃபாவிலும் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் இருந்து தப்பித்துச் சென்று மக்கள் தஞ்சமடைந்து வரும் எகிப்து எல்லையையொட்டிய ராஃபா நகரிலும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு முறையான திட்டமிடுதல் இல்லாமல் போர் நடவடிக்கையை விரிவாக்கம் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா மற்றும் பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆனால் இதனை ஏற்க முடியாது என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட், ஹமாசின் புகலிடமான ராஃபாவில் முழுமையான தரைவழிப் போர் நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...