உலகம்
அமெரிக்கா 50% வரிவிதிப்பு - இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா...
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடுக்கடுக...
தனது கணவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கான தண்டனையை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னியா தெரிவித்துள்ளார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், தனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசு வட்டாரங்களில் இருந்து வந்ததால் அது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறினார். புதின் மற்றும் புதின் அரசை நம்ப முடியாது என்றும் அவர்கள் எப்போதும் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அந்தச் செய்தி உண்மையாக இருந்தால், புதின் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் யூலியா வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடுக்கடுக...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...