உலகம்
இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ட்ரம்ப்
இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம...
அமெரிக்காவில் பள்ளி மாணவிக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பிய பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஆசிரியையான அலனிஸ் பினியன், 14 வயது முன்னாள் மாணவிக்கு ஸ்னாப்சாட் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...