உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்காவா மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 5 சீனர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். துர்பத்தில் கடற்படை விமான நிலையமான பி.என்.எஸ் சித்திக் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தடைசெய்யப்பட்ட பிஎல்ஏ மஜீத் படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ள நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் வளங்களை சுரண்டும் சீனாவை கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் சீன குடிமக்கள் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...