தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் 5 ஆண்டுகள் ஆகியும் துவங்காததால் கடும் வெயிலில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக கேரளா எல்லைப்பகுதியான களியக்காவிளையில் உள்ள பேருந்து நிலையத்தை கடந்த 2019ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யும் பணிக்காக மாவட்ட நிர்வாகம் இடித்தது. இடிக்கப்பட்டு5 ஆண்டுகளாகியும் தற்போது வரை புதிய பேருந்து நிலையம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தினமும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், கல்லூரி மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...