தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த வெடி சத்தமானது திருவாரூர் மட்டுமின்றி, கொரடாச்சேரி,மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. மேலும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கட்டிடம் இடிந்து விட்டதாக எண்ணி அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், தஞ்சாவூரில் இருந்து கோடியக்கரை நோக்கி சென்ற பயிற்சி ஜெட் விமானத்தில் இருந்து ஏர் ரிலீஸ் செய்யும்போது ஏற்பட்ட சத்தமென போலீசார் தெரிவித்துள்ளனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...