உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய புயல் பூமியை தாக்கியதாக தெரிவித்தது. மேலும் வெயிலின் தாக்கம் நீடித்தால் ரேடார், ஜிபிஎஸ், இணையதள சேவைகளில் தொழில்நுட்ப கோளாறு நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...