இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் ஆட்சியின்போது எதிர்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது, மாநில காவல்துறையினர் பல்வேறு முக்கிய நபர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான உபகரணங்கள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பி.ஆர்.எஸ். தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு வளையத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், நகை வியாபாரிகள், திரைப் பிரபலங்கள் ஆகியோரும் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...