யமுனை நதியை தூய்மை செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினர். 

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யமுனை நதி பாயும் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் இணைந்து யமுனையை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் இந்த 3 மாநிலங்களின் முயற்சி மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார். டெல்லிக்கு வெளியே யமுனை நதியில் கலக்கும் ரசாயனம் மற்றும் சுத்திகரிக்கப்படாத நீர் ஆகியவற்றை ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

Night
Day