இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, கடந்த 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடலில், இரத்த சர்க்கரை அளவு குறைந்து வருவதாக இந்தியா டூடே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிசிடிவி கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கெஜ்ரிவாலை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசி வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...