தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்றைய தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் இன்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகள் 1.15 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வை முடித்து உற்சாகமாக வெளியே வந்தனர். முதல் முறை பொதுத் தேர்வு எழுத உள்ளதால் கடந்த ஒரு வாரமாக பதட்டத்தில் இருந்ததாகவும், தேர்வறையில் வினாத்தாள்களை கண்டவுடன் பதற்றம் குறைந்தாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...