உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலை தைவான் நாட்டில், 7 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் தைவான் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களும், வீடுகளும், மலைகளும் சரிந்தன. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயடைந்ததாகவும், 48 நபர்கள் மாயமாகியுள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...