உலகம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் - பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து...
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும் உரிமை வழங்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஏதென்ஸ் நகர வீதிகளில் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...