உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 6.3 ரிக்டரில் பதிவு
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெறவிருந்த நடிகை சன்னி லியோனின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சன்னி லியோனின் நிகழ்ச்சி நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் அனுமதி மறுத்ததால் மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...