தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை திருவான்மியூரில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவான்மியூரில் 3 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...