"உதவி திட்டத்தை தீட்டி போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைமுறைப்படுத்திடுக"- சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக உதவி திட்டத்தை தீட்டி போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைமுறைபடுத்த வேண்டும் - 

மத்திய அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல் 

Night
Day