எலான் மஸ்க் - பிரதமர் மோடி சந்திப்பு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அடுத்த வாரம் இந்தியா வருவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த பயணத்தின் போது, எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது மற்றும் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் தனது இந்தியப் பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளார்.

Night
Day