உலகம்
பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை..!
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர...
ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஈரானும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் வரிசையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையிலான மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...