ஆவணப்பட சர்ச்சை - அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கோரியது பிபிசி நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆவணப்படத்தில் தனது உரையை தவறாக திரித்து வெளியிட்டதாக கூறி, வழக்கு தொடர போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக அறிவித்திருந்த நிலையில், பிபிசி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 

பிபிசி தலைவர் சமீர் ஷா, அதிபர் டிரம்ப்புக்கு தனிப்பட்ட கடிதம் மூலமாக மன்னிப்பு கோரியுள்ளார், அதில் விரும்பத்தகாத நிகழ்வுக்கு வருந்துவதாகவும், மீண்டும் அதை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார்.  இருப்பினும், டிரம்ப் கோரிய 8,300 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க பிபிசி செய்தி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது

Night
Day