உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
அமெரிக்காவில் மியாமி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி விமான நிலையத்தில் இருந்து போர்ட்டோரிக்கோ நாட்டுக்கு போயிங் சரக்கு விமானம் புறப்பட்டது. வானில் பறந்த சில நிமிடங்களில் விமானம் தீப்பிடித்ததால், உடனடியாக மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, மீண்டும் மியாமியி தரையிறங்க அனுமதி கோரினார். உடனடியாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சாதுர்யமாக செயல்பட்ட விமானி, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு போயிங் சரக்கு விமானத்தை தரையிறக்கினார். விமானம் தீப்பிடிக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைப்பதாக உள்ள நிலையில், எவ்வித உயிரிழப்பும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...