உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 6.3 ரிக்டரில் பதிவு
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
ரஷ்யா அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் இ மெயில் தகவல்களை திருடியது அம்பலம் ஆகியுள்ளது. இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் இ மெயில் பரிமாற்றங்கள் ரஷ்ய ஹேக்கர்களால் களவாடப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி கணினிகளில் ஊடுருவிய ஹேக்கர்கள், முக்கிய இ மெயில்கள் மற்றும் ஆவணங்களை திருடியதாகவும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்த ஹேக்கர்கள் குழு, கடவுச்சொல் ஸ்பிரே தாக்குதல் மூலம் தங்கள் நிறுவன கணினிகளில் ஊடுருவ முயற்சித்து வந்ததாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்...