'சொர்க்கத்திற்கு செல்லும் ஏணி' என வர்ணிக்கும் இணையவாசிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் தனது பாட்டியின் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் பட்டாசு கலைஞர் உருவாக்கிய பட்டாசு இணையவாசிகள் இடையே கவனம் ஈர்த்துள்ளது. சீனாவை சேர்ந்த பட்டாசு கலைஞர் ஒருவர், புதுவிதமான பட்டாசு ஒன்றை அறிமுகம் செய்து அசத்தியுள்ளார். தனது பாட்டியின் 100வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் அவர் வடிவமைத்த பட்டாசு, வெடிக்கும் பொழுது வானத்தை நோக்கி ஏணி போன்ற வடிவமைப்பில் வானில் தோன்றுகிறது.சுமார் ஆயிரத்து 650அடி உயரத்திற்கு வெடித்த இந்த வாணவேடிக்கையின் காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. 

Night
Day