2026ல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு வழங்கும் ரஷ்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்க உள்ளது. 


அண்மையில் நடந்த பாகிஸ்தான் உடனான மோதலில் இந்தியாவுக்கு பெரும் பக்கபலமாக S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உதவியது. இதனால், இந்த வான் பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் நடந்து முடிந்த வான் பாதுகாப்பு அமைப்பை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Night
Day