வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாள் - விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளையொட்டி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 

தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாத்மா காந்தியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து துணிச்சலான மக்களை ஆழ்ந்த நன்றியுடன் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல் தேசபக்தியின் தீப்பொறியை ஏற்றி, எண்ணற்ற மக்களை சுதந்திரத்திற்கான தேடலில் ஒன்றிணைத்ததாக பதிவிட்டுள்ளார்.

Night
Day