வரும் 12ஆம் தேதி உள்நாட்டில் தயாரித்த ராணுவ தளவாடங்களின் பரிசோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உள்நாட்டில் தயாரிக்கப்பட ராணுவ தளவாடங்களை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் சோதனை செய்ய உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ராணுவம், வரும் 12ஆம் தேதி, பொக்ரானில் சோதனை நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதில், ஏவுகணை, பீரங்கி உள்ளிட்ட தளவாடங்களை சோதனை செய்ய உள்ளது. இதன் மூலம், உள்நாட்டில் உற்பத்தியான ராணுவ தளவாடங்கள் போர்க்களத்தில் எப்படி செயல்படும் என்பதை நிரூபிக்க உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. இதன் முன்னோட்டமாக அனல்பறக்கும் 'சக்தி' வீடியோ ஒன்றை ராணுவம் வெளியிட்டுள்ளது.

Night
Day