ரயில்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது தெற்கு ரயில்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பாண்டில் 8 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 27 ரயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
ரயில்களின் சேவைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிக்கையில், ரயில்களுக்கான புதிய அட்டவணை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், இமெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரயில், ரயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரெயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  

Night
Day