ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார். 

Night
Day