இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பாஜகவில் இணைந்தார். 29 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 13ம் தேதி வாக்குப் பதிவை சந்திக்கும் இந்தூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் சங்கர் லால்வாணி, காங்கிரஸ் கட்சி சார்பில் அக்சய் காந்தி பாம் உள்ளிட்டோர் களம் கண்டனர். இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளான இன்று, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அக்சய் காந்தி தனது மனுவை வாபஸ் பெற்றார். வேட்புமனுவை திரும்ப பெற்ற அவர், உடனடியாக பாஜகவில் இணைந்தார். அக்சய் காந்தி பாஜக-வில் இணைந்ததை அந்த மாநில பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...