தமிழகம்
வணிக ரீதியில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை...
வணிக ரீதியில் இசைஞானி இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை ...
நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தாம்பரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் நேற்று சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 4 கோடி ரூபாய் பறிமுதல் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
வணிக ரீதியில் இசைஞானி இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை ...
வணிக ரீதியில் இசைஞானி இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை ...