இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
மக்களவை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியை போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி இடையே சுமூக உறவு இல்லாததால், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை தேர்தலில் வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மேலிடம் ஷமியை அணுகியும் அவர் தற்போது வரை முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...