இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவையில் காலியான 56 இடங்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்வான இவர், இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை அவை தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேருக்கு மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...