இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
இந்தியா தற்போது வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், இந்தியா தற்போது தனக்கான தீர்வுகளை தானாகவே தேடுவதாகவும், நுகர்வோர் நலன் மற்றும் தேசிய பாதுகாப்பில் இந்தியா தனித்துவமாக திகழ்வதாகவும் கூறினார். மேலும் மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இந்தியா தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறிய ஜெய்சங்கர், கோவிட் காலத்தில் 100 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பியதை உலக முழுவதும் ஆச்சரியமாக பார்ப்பதாகவும் கூறினார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...