இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 280 சாலைகள் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், 280 சாலைகளும் 4 முக்கிய தேசிய நெடுஞ்சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு மூடப்பட்டன. மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் கீலாங்கில் என்ற பகுதியில் மைனஸ் 8 டிகிரி செல்ஷியஸாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் இதைவிட மோசமான வானிலை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...