மக்களவையில் தன் மீது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் சுமத்தினார் - கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜு கார்கே, மக்களவையில் தன் மீது முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் சுமத்தியதாகவும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை அனுராக் தாக்கூர் திரும்ப பெற்றாலும், அவை ஊடகங்களில் வளம் வருவதாக கூறினார். இதனால் அவர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Night
Day