இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
மக்களவைத் தேர்தலில் பாஜக 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் எனவும் கூறினார். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காவிட்டாலும் எவ்வித பாதிப்பும் இல்லை எனக்கூறிய சித்தராமையா, கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...