இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சாலையில் கசிந்த ஆயிலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் 4 வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். கோட்பந்தர் மன்பாடா பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்துள்ளது. அப்போது, லாரியின் பின்புறத்தில் வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், ஆயில் படர்ந்திருந்த சாலை மீது மணல்களை தூவி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...