இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
மேற்குவங்க மாநிலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த, வங்கதேச மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர்பான்ஸ் பகுதிக்கு சென்ற வன கடலோர பாதுகாப்புப் படையினர், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த வங்கதேசத்தினரின் படகை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 5 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...