இந்தியா
அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி...
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6பேர் உடல் கருகி பலியாகினர். பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி உணவகத்தில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவரது நிலை கவலைகிடமாக உள்லதாக தெரிவிக்கப்பட்டுள்லது. மேலும் தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித?...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...