இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
பீகார் மாநிலத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில், பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் இடிந்து விழுந்தது. அங்கு கடந்த 10 நாட்களில் 4 பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...