இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டேன்ஹள்ளி கிராஸ் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...