இந்தியா
வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும், அமித்ஷாவும், பழிவாங்குதல், எதிர்க்கட்சிகளை துன்புறுத்தும் அரசியலை கடைபிடிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் சகோதரர்களாக அமலாக்கத்துறையும், சிபிஐ அமைப்பும் செயல்படுகின்றன என்றார் அவர். இது அரசியல் சாசனப்படி ஜனநாயக அரசியலுக்கு எதிரான செயல் என்று குறிப்பிட்டார். தாங்கள் இதனை அஞ்சாமல் எதிர்த்து போராடப்போவதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய...