தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே திண்டுக்கல் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணையை வரும் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...