ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாத்தி திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்பு.

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு 2வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார்

Night
Day