மீட்புப் பணிகள் குறித்து பினராயி விஜயன் விளக்கம்
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் குறித்து பினராயி விஜயன் விளக்கம்
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக கடற்படை உதவியை கோரியுள்ளோம் - பினராயி விஜயன்
நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன
நிலச்சரிவு பகுதிகளில் இருந்து இதுவரை 144 சடலங்கள் மீட்பு
நிலச்சரிவில் மாயமான 191 சடலங்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணியின் தீவிர முயற்சியால் பலர் உயிரோடு மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
LLH, M17 ஆகிய 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன
நிலச்சரிவு பகுதிகளில் இருந்து 5,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழை எச்சரிக்கை - பினராயி விஜயன்
நிலச்சரிவு மீட்புப் பணியில் பலர் ஈடுபட்டிருந்தாலும், மேலும் உதவி தேவைப்படுகிறது - பினராயி விஜயன்