விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் படைத்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரஷித் கான், சர்வதேச டி20 போட்டிகளாக தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் 438 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித்கான் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிராவோ, 543 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...